ஒவ்வொரு பாந்து துவக்கத்துலயும் அதுல இருக்க கடைகளோட பட்டியல் இருக்குங்க. பாந்துங்களா அட அது கோயம்பேடு பேருந்து நிலையத்துல படிச்ச தமிழாக்கங்க, பாந்துன்னா - bay விரிகுடா கெடையாது.
===================================
பட்டியலோட பெரிய படம்
===================================
சனங்க வாராங்கோவ்
====================================
ஒவ்வொரு வாசல்லயும் கிழக்கு பதிப்பகத்தோட விளம்பரங்க
====================================
வலைப்பதிவர் லிவிங் ஸ்மைல்ஸோட பொத்தக விளம்பரங்க
=====================================
தீயணைப்புப் படை தயாரா இருக்குல்லா
=====================================
மக்கள் புகைபடம் எடுக்க இப்படி ஒரு யோசன பண்ணியிருக்காங்க. ஏங்க கணினில கொரளி வித்த காட்ற காலத்துல இது தேவைங்களா? வாரவங்க என்னா மெரீனா கடக்கரைக்கா வாராங்க...பொத்தகம் வாங்கங்கோவ்!
=====================================
அரங்கந்தேன், ஆருக்கோ தயாராவுது.
=====================================
திடல் வாசல்லேர்ந்து கண்காட்சி வாசல் வரைக்கு வழிலெல்லாம் சுவரொட்டிங்கதான்
======================================
கவிப்பேரசுவும் கருப்புக் கண்ணாடி போட்டாருங்கோவ்!
=======================================
மாற்றுக் கல்வி விளம்பரத்தப் பாக்கவரு மாணவரு இல்லீங்கோவ்!
========================================
வாசி! வாசி! வாசி! என் சீவன் சி_வாசி! (சிவா_ய நமவென்று...கியாபகம் வருதுங்களா?)
========================================
ஈரோடு தமிழன்பன் அய்யா
========================================
எங்க ஏரியா உள்ள வராதே!....சார் சார் நானு முத்துக்குமார் பாட்டச் சொன்னன் சார். நானு அவருக்கு ஃபேனு. முத்தத்தால் வன்முறை செய்வாயா ஞாபகத்துல இருக்றவரைக்கும் நம்ளால முத்துக்குமார மறக்க முடியாது.
========================================
வாலி - மேத்தா - பழனி பாரதி
========================================
இறையன்பு சாருக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்குங்க
========================================
யோ-யோ சென்னைலயும் பிரபலங்க. பாருங்க புத்தகக் கண்காட்சில நடைபாதைல விக்கிறாங்க
========================================
இந்தக் கவிஞரப் பத்தி தெரிஞ்சவங்க எதாவது பதிவு போடுங்களேன்.
========================================
குதிரை லாயங்க
========================================
அறிவுமதி அண்ணனும் நானும். ஆசிப் தம்பிய அண்ணன் ரொம்ப நலன் விசாரிச்சார்.
=========================================
அன்புடன்
ஆசாத்
Comments
வே.இறையன்பு புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதியை சிங்கை வானொலியில் காலையில் சொல்லக்கேட்கலாம்.
நன்றிகள்.
*
இனிய குமார்ஜி,
நானும்கூட இறையன்புவின் ரசிகன்.
சுட்ட பழத்தோட பாராட்டுக்கு நன்றிங்கோவ்!
அன்புடன்
ஆசாத்
with regards
Tajudeen
சாத்தான்குளத்தான்
ம்ம்ம்...தாசில்தாரப் பாக்காமலா? பாத்தாச்சு. ரெண்டு நாளும் பாத்தேன், இன்னிக்கும் மூணாவது நாளா பாப்பேன்.
எம்.ஜி.ஆர்.பத்துன ஆ.வி. பதிப்பு பொத்தகம் ஒண்ணு கேட்டிருந்தேன். வந்துருச்சுன்னு நேத்து சொன்னாரு. இன்னிக்கு போயி வாங்கிக்கணும்.
அன்புடன்
ஆசாத்