ஷோபா சக்தியின் பதிவில் தம்பி திரைப்படத்துக்கான விமர்சனத்தில் எம்.ஜி.ஆர். திரைப்படங்களைச் சொல்லும்போது 136 படங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார் (//எம்.ஜி.ஆர் நடித்த 136 படங்களில்...//). சில இடங்களில் 137 என்றும் படித்திருக்கிறேன். என்னிடம் இருக்கும் பட்டியல் 134 அல்லது 135 என்று சொல்கிறது.
தலைபோகிற காரியம் இல்லைதான், ஆனாலும், இந்தப் பட்டியலைத் தந்து விடுபட்டிருக்கும் அந்த இரண்டு அல்லது மூன்று படங்களின் விவரம் கிடைத்தால் வசதியாக இருக்கும் என்பதால்தான் இந்தப் பதிவு.
இப்பட்டியலில் இல்லாத படங்களின் பெயர்கள் நண்பர்கள் பெரியோர்களுக்குத் தெரிந்திருக்கும் பட்சத்தில் தயைகூர்ந்து விவரம் சொல்லவேண்டுகிறேன்.
படம் - வருடம் - இயக்குனர்
1. சதிலீலாவதி - 1936 - எல்லீஸார் டங்கன்
2. இரு சகோதரர்கள் - 1936 - எல்லீஸார் டங்கன்
3. தட்ஷயக்ஞம் - 1938 - ராஜா சந்திரசேகர்
4. வீர ஜெகதீஷ் - 1938 - டி.பி.கைலாசம், ஆர்.பிரகாஷ்
5. மாயா மச்சீந்த்ரா - 1939 - ராஜா சந்திரசேகர்
6. பிரஹலாதா - 1939 - பி.என்.ராவ்
7. வேதவதி அல்லது சீதா ஜனனம் - 1941 - டி.ஆர்.ரகுநாத்
8. அசோக்குமார் - 1941 - ராஜா சந்திரசேகர்
9. தமிழ் அறியும் பெருமாள் - 1942 - டி.ஆர்.ரகுநாத்
10. ஜோதிமால் அல்லது தாசிப்பெண் - 1943 - எல்லீஸார் டங்கன், ஆர்.எஸ்.மணி
11. ஹரிச்சந்திரா - 1944 - நாகபூஷணம்
12. சாலிவாகனன் - 1945 - பி.என்.ராவ்
13. மீரா - 1945 - எல்லீஸார் டங்கன்
14. ஸ்ரீமுருகன் - 1946 - ஏ.எஸ்.ஏ.சாமி
15. ராஜகுமாரி - 1947 - ஏ.எஸ்.ஏ.சாமி
16. பைத்தியக்காரன் - 1947 - கிருஷ்ணன்-பஞ்சு
17. அபிமன்யூ - 1948 - எம்.சோமசுந்தரம், ஏ.காசிலிங்கம்
18. ராஜமுக்தி - 1948 - ராஜா சந்திரசேகர்
19. மோகினி - 1948 - லங்கா சத்யம்
20. ரத்னகுமார் - 1949 - கிருஷ்னன் - பஞ்சு
21. மருதநாட்டு இளவரசி - 1950 - ஏ.காசிலிங்கம்
22. மந்திரி குமாரி - 1950 - எல்லீஸார் டங்கன்
23. மர்மயோகி - 1951 - கே.ராம்நாத்
24. சர்வாதிகாரி - 1951 - டி.ஆர்.சுந்தரம்
25. சர்வாதிகாரி (தெலுங்கு) - 1951 - டி.ஆர்.சுந்தரம்
26. அந்தமான் கைதி - 1952 - வி,கிருஷ்ணன்
27. குமாரி - 1952 - ஆர்.பத்மநாபன்
28. என் தங்கை - 1952 - சி.ஹெச்.நாராயணமூர்த்தி
29. நாம் - 1953 - ஏ.காசிலிங்கம்
30. பணக்காரி - 1953 - கோபாலகிருஷ்ணன் (கே.எஸ். அன்று)
31. ஜெனோவா - 1953 - எ·ப்.நாகூர்
32. மலைக்கள்ளன் - 1954 - ஸ்ரீராமுலு நாயுடு
எம்.ஜி.ஆருக்கு முதல் ஹிந்தி ரீமேக். ஹிந்திப்படம் 'ஆசாத்' ஹி..ஹி..ஹி
33. கூண்டுக்கிளி - 1954 - டி.ஆர்.ராமண்ணா
34. குலேபகாவலி - 1955 - டி.ஆர்.ராமண்ணா
35. அலிபாபாவும் 40 திருடர்களும் - டி.ஆர்.சுந்தரம்
36. மதுரைவீரன் - 1956 - டி.யோகானந்த்
37. தாய்க்குப் பின் தாரம் - 1956 - எம்.ஏ.திருமுகம்
38. சக்கரவர்த்தித் திருமகள் - 1957 - ப.நீலகண்டன்
39. ராஜராஜன் - 1957 - டி.வி.சுந்தரம்
40. புதுமைப்பித்தன் - 1957 - டி.ஆர்.ராமண்ணா
41. மகாதேவி - 1957 - சுந்தர்ராவ் நட்கர்னி
42. நாடோடி மன்னன் - 1958 - அவரே
(திரையில் அறிமுகமானதிலிருந்து படத்தை எடுக்க 22 ஆண்டுகள் பிடித்திருக்கின்றன)
43. தாய் மகளுக்குக் கட்டிய தாலி - 1959 - ஆர்.ஆர்.சந்திரன்
44. பாக்தாத் திருடன் - 1960 - டி.பி.சுந்தரம்
45. ராஜா தேசிங்கு - 1960 - டி.ஆர்.ரகுநாத்
46. மன்னாதி மன்னன் - 1960 - எம்.நடேசன்
47. அரசிளங்குமரி - 1961 - ஏ.எஸ்.ஏ.சாமி
48. திருடாதே - 1961 - ப.நீலகண்டன்
49. சபாஷ் மாப்பிள்ளே - 1961 - எஸ்.ராகவன்
50. நல்லவன் வாழ்வான் - 1961 - ப.நீலகண்டன்
51. தாய் சொல்லைத் தட்டாதே - 1961 - எம்.ஏ.திருமுகம்
52. ராணி சம்யுக்தா - 1962 - டி.யோகானந்த்
53. மாடப்புறா - 1962 - எஸ்.ஏ.சுப்பராமன்
54. தாயைக் காத்த தனயன் - 1962 - எம்.ஏ.திருமுகம்
55. குடும்பத் தலைவன் - 1962 - எம்.ஏ.திருமுகம்
56. பாசம் - 1962 - டி.ஆர்.ராமண்ணா
57. விக்ரமாதித்தன் - 1962 - டி.ஆர்.ரகுநாத், என்.எஸ்.ராமதாஸ்
58. பணத்தோட்டம் - 1963 - கே.சங்கர்
59. கொடுத்துவைத்தவள் - 1963 - கே.சங்கர்
60. தர்மம் தலைகாக்கும் - 1963 - எம்.ஏ.திருமுகம்
61. கலைஅரசி - 1963 - ஏ.காசிலிங்கம்
62. பெரிய இடத்துப் பெண் - 1963 - டி.ஆர்.ராமண்ணா
63. ஆனந்தஜோதி - 1963 - வி.என்.ரெட்டி, ஏ.எஸ்.ஏ.சாமி
64. நீதிக்குப் பின் பாசம் - 1963 - எம்.ஏ.திருமுகம்
65. காஞ்சித் தலைவன் - 1963 - ஏ.காசிலிங்கம்
66. பரிசு - 1963 - டி.யோகானந்த்
67. வேட்டைக்காரன் - 1964 - எம்.ஏ.திருமுகம்
68. என் கடமை - 1964 - எம்.நடேசன்
69. பணக்காரக் குடும்பம் - 1964 - டி.ஆர்.ராமண்ணா
70. தெய்வத்தாய் - 1964 - பி.மாதவன்
71. தொழிலாளி - 1964 - எம்.ஏ.திருமுகம்
72. படகோட்டி - 1964 - டி.பிரகாஷ்ராவ்
73. தாயின் மடியில் - 1964 - ஏ.சுப்பாராவ்
74. எங்க வீட்டுப் பில்ளை - 1965 - சாணக்யா
75. பணம் படைத்தவன் - 1965 - டி.ஆர்.ராமண்ணா
76. ஆயிரத்தில் ஒருவன் - 1965 - பி.ஆர்.பந்துலு
77. கலங்கரை விளக்கம் - 1965 - கே.சங்கர்
78. கன்னித்தாய் - 1965 - எம்.ஏ.திருமுகம்
79. தாழம்பூ - 1965 - என்.எஸ்.ராமதாஸ்
80. ஆசைமுகம் - 1965 - பி.புல்லைய்யா
81. அன்பே வா - 1966 - ஏ.சி.திருலோகச்சந்தர்
82. நான் ஆணையிட்டால் - 1966 - சாணக்யா
83. முகராசி - 1966 - எம்.ஏ.திருமுகம்
84. நாடோடி - 1966 - பி.ஆர்.பந்துலு
85. சந்திரோதயம் - 1966 - கே.சங்கர்
86. தாலிபாக்கியம் - 1966 - கே.பி.நாகபூஷணம்
87. தனிப்பிறவி - 1966 - எம்.ஏ.திருமுகம்
88. பறக்கும் பாவை - 1966 - டி.ஆர்.ராமண்ணா
89. பெற்றால்தான் பிள்ளையா - 1966 - கிருஷ்ணன் - பஞ்சு
90. தாய்க்குத் தலைமகன் - 1967 - எம்.ஏ.திருமுகம்
91. அரசகட்டளை - 1967 - எம்.ஜி.சக்கரபாணி
92. காவல்காரன் - 1967 - ப.நீலகண்டன்
93. விவசாயி - 1967 - எம்.ஏ.திருமுகம்
94. ரகசிய போலீஸ் 115 - 1968 - பி.ஆர்.பந்துலு
95. தேர்த்திருவிழா - 1968 - எம்.ஏ.திருமுகம்
96. குடியிருந்த கோயில் - 1968 - கே.சங்கர்
97. கண்ணன் என் காதலன் - 1968 - ப.நீலகண்டன்
98. புதிய பூமி - 1968 - சாணக்யா
99. கணவன் - 1968 - ப.நீலகண்டன்
100. ஒளிவிளக்கு - 1968 - சாணக்யா
101. காதல்வாகனம் - 1968 - எம்.ஏ.திருமுகம்
(எம்.ஜி.ஆரேயானாலும், படம் வெளியாகும்போது உச்சத்தில் இருந்தாலும், அரசியல் செல்வாக்கு இருந்தாலும், ரசிகர்களுக்குத் தேவையானது இல்லையென்றால் படம் பெருத்த தோல்வியடையும் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இல்லை)
102. அடிமைப்பெண் - 1969 - கே.சங்கர்
103. நம்நாடு - 1969 - ஜம்பு
104. மாட்டுக்காரவேலன் - 1970 - ப.நீலகண்டன்
105. என் அண்ணன் - 1970 - ப.நீலகண்டன்
106. தலைவன் - 1970 - தாமஸ், சிங்கமுத்து
107. தேடிவந்த மாப்பிள்ளை - 1970 - பி.ஆர்.பந்துலு
108. எங்கள் தங்கம் - 1970 - கிருஷ்ணன் - பஞ்சு
109. குமரிக்கோட்டம் - 1971 - ப.நீலகண்டம்
110. ரிக்ஷாக்காரன் - 1971 - எம்.கிருஷ்ணன்
111. நீரும் நெருப்பும் - 1971 - ப.நீலகண்டன்
112. ஒருதாய் மக்கள் - 1971 - ப.நீலகண்டன்
113. சங்கே முழங்கு - 1972 - ப.நீலகண்டன்
114. நல்லநேரம் - 1972 - எம்.ஏ.திருமுகம்
115. ராமன் தேடிய சீதை - 1972 - ப.நீலகண்டன்
116. நான் ஏன் பிறந்தேன் - 1972 - எம்.கிருஷ்ணன்
117. அன்னமிட்டகை - 1972 - எம்.கிருஷ்ணன்
118. இதயவீணை - 1972 - கிருஷ்ணன் - பஞ்சு
119. உலகம் சுற்றும் வாலிபன் - 1973 - அவரே
120. பட்டிக்காட்டுப் பொன்னையா - 1973 - பி.எஸ்.ரங்கா
121. நேற்று இன்று நாளை - 1974 - ப.நீலகண்டன்
122. உரிமைக்குரல் - 1974 - ஸ்ரீதர்
123. சிரித்து வாழவேண்டும் - 1974 - எஸ்.எஸ்.பாலன்
124. நினைத்ததை முடிப்பவன் - 1975 - ப.நீலகண்டன்
125. நாளை நமதே - 1975 - கே.எஸ்.சேதுமாதவன்
126. இதயக்கனி - 1975 - ஏ.ஜெகன்னாதன்
127. பல்லாண்டு வாழ்க - 1975 - கே.சங்கர்
(கடைசி ஹிந்தி ரீமேக். ஹிந்திப்படம் தோ ஆங்கேன் பாரா ஹாத்)
128. நீதிக்குத் தலைவணங்கு - 1976 - ப.நீலகண்டன்
129. உழைக்கும் கரங்கள் - 1976 - கே.சங்கர்
130. ஊருக்கு உழைப்பவன் - 1976 - எம்.கிருஷ்ணன்
131. நவரத்தினம் - 1977 - ஏ.பி.நாகராஜன்
132. இன்றுபோல் என்றும் வாழ்க - 1977 - கே.சங்கர்
133. மீனவ நண்பன் - 1977 - ஸ்ரீதர்
134. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - 1978
135. அவசர போலீஸ் 100 - 1990 - பாக்கியராஜ்
(நியாயமாக இதனை பட்டியலில் சேர்க்கக்கூடாது)
அன்புடன்
ஆசாத்

Comments
மொத்தம் 30 படங்கள் பார்க்கவில்லை!
இங்கும் கிட்டத்தட்ட அதே நிலைதான். முதல் 20 பார்க்கவில்லை. மற்றவற்றில் அப்படி இப்படி 20க்குள் பார்க்கவில்லை.
அன்புடன்
ஆசாத்
சல்தாஹை. எனது அனுபவம் என்றால்...மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி இரண்டும் சின்னத் திரையில் மட்டுமே பார்த்தவை. சின்னத் திரையிலும் திரையரங்கிலுமாக இரண்டிலும் சில படங்களைப் பார்த்திருக்கிறேன். திரையரங்கில் மட்டுமே பார்வை பல.
திரையரங்கில் பார்த்தவை என்றால் ஒவ்வொன்றிற்கும் ஒரு கதை உண்டு. ரொம்பவும் சொந்தக் கதை பேசுவதாகிவிடுமோ என யோசித்து சிறு குறிப்புகள் எழுதாமல் அடக்கி வாசித்தேன்.
எங்க வீட்டுப் பிள்ளையில் கோழிக்கால் கடிப்பதைப் பார்த்து அதே போல் கோழிக்கால் வேண்டுமென்று அழுது அடம் பிடித்து புகாரிக்கு வாப்பாவை கூட்டிக்கொண்டு போகச் சொல்லியதை, அவருக்கு வயதான காலத்தில் வாப்பா நினவு கூர்ந்து சிரித்த கதையெல்லாம் உண்டு.
மாமா சித்தப்பாக்களுடன் செல்லப் பிள்ளையாக கன்னித்தாய் பார்த்துவிட்டு வரும் வழியில் அப்போது கவிதைகளில் ஆர்வமுள்ள ஒரு மாமா 'கேளம்மா சின்னப் பொண்ணு கேளு' பாடல் தென்பாங்கு என்று சொல்லி என்னென்னவோ மற்றவர்களிடம் விளக்கிக்கொண்டு வந்ததெல்லாம் கலங்கலாக நினைவிருக்கின்றது.
*
பாய் குடும்பமே எம்.ஜி.ஆர். ரசிகர்களான்னு மொறைக்காதீங்க. வாப்பா 67க்கு அப்புறம் சினிமா பக்கம் சாயல. மத்தவங்களும் 71க்கு அப்புறம் அப்படியே வுட்டுட்டாங்க. நானு விடாப்புடியா இன்னமும் புடிச்சுக்கிட்டு இருக்கேன். சல்தாஹை.
அன்புடன்
ஆசாத்
My list is...
33. கூண்டுக்கிளி - 1954 - 55. குடும்பத் தலைவன் - 1962 - 74. எங்க வீட்டுப் பில்ளை - 1965 - 76. ஆயிரத்தில் ஒருவன் - 1965 - 77. கலங்கரை விளக்கம் - 1965 -
81. அன்பே வா - 1966 -
பறக்கும் பாவை - 1966 -
92. காவல்காரன் - 1967 -
122. உரிமைக்குரல் - 1974
126. இதயக்கனி - 1975 - 127. பல்லாண்டு வாழ்க - 1975 - கே.சங்கர்
only 12 :(
My favourite film is கலங்கரை விளக்கம்!
அன்புடன்,
டோண்டு ராகவன்
தெரியலீங்களே! நமக்குத் தெரிஞ்சு இது பர்ஃபெக்ட் லிஸ்ட்டு சார். படம் விடுபட்டிருக்க சான்ஸே இல்லையே.
ஜோதிலட்சுமி பறக்றது...கொஞ்சம் டைம் குடுங்க ரெண்டு மூணு ரெஃபரன்ஸ் பாத்துட்டு சொல்றேன்.
அன்புடன்
ஆசாத்
மொத்தம் 72 படங்கள் பார்த்திருக்கேன் .இத்தனைக்கும் நான் பக்கா சிவாஜி ரசிகன்.