எண்ணம் - 1 June 25, 2004 வணக்கம். சில நாள்களாகவே வலைப்பதிவு உண்டாக்கவேண்டும் என்ற எண்ணம் இருப்பினும் இன்றுதான் அது முடிந்திருக்கிறது. உள்ளீடுகளை அடுத்த வாரத்தில் துவங்க எண்ணம். அன்புடன் ஆசாத் Read more